வாழை குடிநீர்

Original price was: ₹350.00.Current price is: ₹299.00.

வாழை குடிநீர்
வாழை மரத்தின் கள்ளில் இருந்து தயாரிக்கப்படும் சத்துமிக்க குடிநீர். சிறுநீரக கற்களை குறைக்கவும், உடல் குளிர்ச்சி தரவும், தினமும் பருகலாம்.

SKU: 50 Category:

வாழை குடிநீர்

வாழை தண்டு நீரின் நன்மைகள்

  • சிறுநீரக கற்களை நீக்க உதவுகிறது
  • சிறுநீரக செயல்பாடுகளை சீராக்குகிறது
  • உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது
  • இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது
  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  • முழங்கால் மற்றும் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது
  • சிறுநீர் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது
  • வாயு தொந்தரவுகளை சரிசெய்கிறது
  • வயிற்றிலுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது
  • கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது
  • வயிற்றுப் புண் குணமாக உதவுகிறது
  • இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது
  • உடல் சூட்டால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது

பயன்படுத்தும் முறை

தினமும் காலை வெறும் வயிற்றில் 50 ml வாழை குடிநீரை அருந்தவும்.


மூலிகை பனங்கருப்பட்டி

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ப்யூர் & நேச்சுரல் மூலிகை பனங்கருப்பட்டி.

உட்பொருட்கள்

  • குறுமிளகு
  • சீரகம்
  • திப்பிலி
  • துளசி
  • சுக்கு
  • வல்லாரை
  • ஓமம்
  • சங்குப்பூ
  • ஏலக்காய்
  • மற்றும் பல மூலிகைகள்

நன்மைகள்

  • வறட்டு இருமல் மற்றும் சளி பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது
  • தொண்டையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது
  • உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குகிறது
  • உடல் நலத்தை மேம்படுத்த உதவுகிறது

இந்த இயற்கை மூலிகை பனங்கருப்பட்டியை இன்றே வாங்குங்கள்!


திராட்சை இளகம் (மலமிளக்கி)

திராட்சை இளகத்தின் மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி, மலம் எளிதாக வெளியேற உதவுகிறது.

நன்மைகள்

  • உடல் சூட்டை தணிக்க உதவுகிறது
  • வாயு எளிதாக வெளியேற உதவுகிறது
  • மூலம் வராமல் தடுக்க உதவுகிறது
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது
  • கர்ப்பிணிகள் உட்பட வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்தலாம்
  • உள்மூலம், வெளிமூலம் மற்றும் ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது
  • அடிவயிறு பெருத்து இருப்பதை குறைக்கிறது
  • உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது
  • வயிறு உப்புசத்தை சரிசெய்கிறது
  • வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது
  • வயிறு தொடர்பான பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாழை குடிநீர்”

Your email address will not be published. Required fields are marked *