Beautiful Plants For Your Interior
SALE


வாழை குடிநீர்
Original price was: ₹350.00.₹299.00Current price is: ₹299.00.
வாழை குடிநீர்
வாழை மரத்தின் கள்ளில் இருந்து தயாரிக்கப்படும் சத்துமிக்க குடிநீர். சிறுநீரக கற்களை குறைக்கவும், உடல் குளிர்ச்சி தரவும், தினமும் பருகலாம்.
வாழை குடிநீர்
வாழை தண்டு நீரின் நன்மைகள்
- சிறுநீரக கற்களை நீக்க உதவுகிறது
- சிறுநீரக செயல்பாடுகளை சீராக்குகிறது
- உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது
- இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
- முழங்கால் மற்றும் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது
- சிறுநீர் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது
- வாயு தொந்தரவுகளை சரிசெய்கிறது
- வயிற்றிலுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது
- கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது
- வயிற்றுப் புண் குணமாக உதவுகிறது
- இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது
- உடல் சூட்டால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது
பயன்படுத்தும் முறை
தினமும் காலை வெறும் வயிற்றில் 50 ml வாழை குடிநீரை அருந்தவும்.
மூலிகை பனங்கருப்பட்டி
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ப்யூர் & நேச்சுரல் மூலிகை பனங்கருப்பட்டி.
உட்பொருட்கள்
- குறுமிளகு
- சீரகம்
- திப்பிலி
- துளசி
- சுக்கு
- வல்லாரை
- ஓமம்
- சங்குப்பூ
- ஏலக்காய்
- மற்றும் பல மூலிகைகள்
நன்மைகள்
- வறட்டு இருமல் மற்றும் சளி பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது
- தொண்டையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது
- உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குகிறது
- உடல் நலத்தை மேம்படுத்த உதவுகிறது
இந்த இயற்கை மூலிகை பனங்கருப்பட்டியை இன்றே வாங்குங்கள்!
திராட்சை இளகம் (மலமிளக்கி)
திராட்சை இளகத்தின் மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி, மலம் எளிதாக வெளியேற உதவுகிறது.
நன்மைகள்
- உடல் சூட்டை தணிக்க உதவுகிறது
- வாயு எளிதாக வெளியேற உதவுகிறது
- மூலம் வராமல் தடுக்க உதவுகிறது
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- கர்ப்பிணிகள் உட்பட வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்தலாம்
- உள்மூலம், வெளிமூலம் மற்றும் ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது
- அடிவயிறு பெருத்து இருப்பதை குறைக்கிறது
- உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது
- வயிறு உப்புசத்தை சரிசெய்கிறது
- வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது
- வயிறு தொடர்பான பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது

Reviews
There are no reviews yet.